உலகம் போற்றும் பிரபலங்களின் 7 தன்னம்பிக்கை தத்துவங்கள்
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதேஅது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.
- APJ Abdul Kalam.

நீ நடந்துபோக பாதை இல்லையே
என்று கவலைபடாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
- Adolf ஹிட்லர்.
என்று கவலைபடாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
- Adolf ஹிட்லர்.
உனக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும்நேரம் இல்லையென்றால்,நீ உன் வாழ்வில்
முன்னேறிக்கொண்டு இருக்கிறாய்
என்று அர்த்தம்.- Alexander the Great.
Success Stands in two Steps:1). Stop Thinking in Terms of limitation,
2). Start Thinking in Terms of Possibilities.
- Alfred Noble.

உன் வேதனை பலரை
சிரிக்க வைக்கலாம்.
ஆனால்,
சிரிக்க வைக்கலாம்.
ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரை கூட
வேதனைப்படுத்த கூடாது.
- Charlie Chaplin.
வேதனைப்படுத்த கூடாது.
- Charlie Chaplin.

தண்டனை கொடுப்பதற்கு
தாமதம் செய்.
ஆனால்,
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட
செய்யாதே.
- அன்னை தெரேசா.
தாமதம் செய்.
ஆனால்,
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட
செய்யாதே.
- அன்னை தெரேசா.

யாருக்காகவும் உன்னை
மாற்றி கொள்ளாதே.
ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்.- கவியரசு கண்ணதாசன்.
ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்.- கவியரசு கண்ணதாசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
,